change of the Google search engine ............. Iran?
Allah Akbar ............? Allah Akbar ............?அல்லாஹு அக்பர்.....!! அல்லாஹு அக்பர்.....!!
When not busy alternative way to do that is what gave God all the praise .............?
The change will create a new Google search engine ............. Iran?
Internet search engine Google and its e-mail service, G - mail as an alternative to engaging Iran in an attempt to create a new website,
Hpakr in the search engine, e-mail service in the name of hpajr is Iran in an attempt to boot. Click the Islam of the trailer from YouTube, Google's refusal to continue the removal of G - Iran muted by mail. 50 per cent use the Internet in Iran,
This caused discontent in the Gmail muted. With this in mind and try to create a new search engine and email service is involved in the Iran.
Alhamtulillah .................!
----- ------------- -------------- ---------- ---------- --------------- ----
அல்லாஹு அக்பர்............!! அல்லாஹு அக்பர்............!!
என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவித்த போது மாற்றுவழியை தந்த இறைவனுக்கே அனைத்து புகழும்.............!!
கூகுளுக்கு மாற்றமாக புதிய தேடுதல் பொறியை உருவாக்கும் ஈரான்.......!!
இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது,
ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்,
இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.................!!