Tuesday, October 16, 2012

புறக்கணிக்போம் Youtube ஐ, பரப்புவோம் ஏகத்துவத்தை!



வீடியோக்களை Youtube ல் இருந்து நீக்கி Youtube ஐ புறக்கணிக்கும் படி கூறியதும், பலரும், ”Youtube ல் உள்ள வசதிகள் கொண்ட மாற்று இணையதளம் இருந்தால் சத்திய கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இன்னும்
உதவியாக இருக்கும்” என கருத்துக்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் விடியோவிற்கென்று தனி பிரிவை துவங்க முடிவு செய்து Youtube ல் உள்ள வதிகள் கொண்ட புதிய இணையதளத்தை குறுகிய காலத்தில் உருவாக்கியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்

தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் நமது இணையதளத்தின் புதிய வீடியோ பிரிவை துவங்குவதற்குண்டான இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் வீடியோ பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

Youtube ல் போன்று நேயர்களே இதில் கணக்கை துவங்கி சத்திய பிரச்சார உரைகளை அப்லோடு செய்து கொள்ளலாம். வீடியோ எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் நமது இணையதளம் அதை உரிய ஃபார்மட்டிற்கு மாற்றி விடும். எனவே நேயர்கள் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

இன்னும் Youtube ல் உள்ள பல்வேறு வசதிகளை இதில் இடம் பெறச் செய்துள்ளோம்.

நேயர்களே! Youtube ல் இருந்து நீக்கிய வீடியோக்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் விரைவில் வருகின்றது நமது சொந்த வீடியோ இணையதளம் இன்ஷா அல்லாஹ்!

புறக்கணிக்போம் Youtube ஐ, பரப்புவோம் ஏகத்துவத்தை!

-வெப்மாஸ்டர்

என் குறிப்பு:-

பிஜே வை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்கலும் யாராக இருந்தாலும் என்னுடைய விண்ணப்பம் நிச்சயமாக (எங்கள் உயிரினும் மேலான முகம்மது நபி இன் தவறான படத்தை நீக்க மறுத்த )”Yotube என்ற யூத வெறி டியுப்க்கு மாற்று தேவை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை

இன்ஷால்லாஹ் மிக விரைவில்...





Yotube on this website, such as our online pj decided to start a separate section in Yotube all the facilities created a new website in a short time. Alhamtulillah

All work at the end of the video section of our website for the start of the new range is the final phase of work.

  The video, which was in the form on our website and will change it in the appropriate form. So do not worry about it.

No comments:

Post a Comment